Tag: posted

“ஓரளவு கவர்ச்சியாக இருக்கிறேன் என நினைக்கிறேன்” என கூறி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இலியானா .!

விடுமுறையை ஜாலியாக கழிக்கும் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்” ஓரளவு கவர்ச்சியாக இருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தப் புகைப்படத்தை  நீக்க மாட்டேன்’” என குறிப்பிட்டுள்ளார்.  நடிகை இலியானா தமிழில் “கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்னர்  சில காரணங்களால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தார்.இதைத்தொடர்ந்து கடைசியாக தமிழில் “நண்பன்” படத்தில் நடித்தார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக […]

Ileana 4 Min Read
Default Image