உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்திய போர்ச்சுகல்! ரொனால்டோ படைத்த சாதனைகள்!ஆறு வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
உலகக்கோப்பையில் முதல் கோல், முதல் புள்ளி.. போர்ச்சுகலை மிரள வைத்த DR காங்கோ!1974க்குப் பிறகு 52 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பைக்கு திரும்பிய DR காங்கோ வரலாற்று சாதனை படைத்தது.