நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திரை வட்டாரத்தில் நடிகை அனிஷா அம்புரோஸ் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பேசப்பட்டது . இந்நிலையில் நடிகை அனிஷா அம்புரோஸ்_சுக்கு குணா ஜக்கா என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே அனிஷா அம்புரோஸ் மற்றும் குணா ஜக்கா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு னிஷா அம்புரோஸ் யாரையும் அழைக்காதததால் அவர்களின் திருமணமும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் இவரின் […]