Tag: Poongothai Aladi Aruna

நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, உடல்நலக்குறைவு-பூங்கோதை அறிக்கை..!

திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக  பூங்கோதை ஆலடி அருணா நேற்று முன்தினம் நள்ளிரவு  அதிக அளவிலான தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் தகவல் வெளியாகியது. இந்நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலங்குளத்தில்  19/11/20 காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தேன், என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு […]

#DMK 5 Min Read
Default Image

மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார் பூங்கோதை..?

நேற்று முன்தினம் நள்ளிரவு அதிக அளவிலான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு பூங்கோதை ஆலடி அருணா முயன்றுள்ளார். நேற்று காலை அவர் அறையில் மயக்க நிலையில் இருந்த பூங்கோதையை அவரின் குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று பூங்கோதை சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டுநடைபெற்ற தேர்தலிலும் திமுக […]

#DMK 2 Min Read
Default Image

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி..!

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக எம்எல்ஏவாக பூங்கோதை ஆலடி அருணா தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மீண்டும்   எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக்குறை காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

dmk mla 2 Min Read
Default Image