ஒலிம்பிக குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். சீன வீராங்கனை லி கியூனிடம் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 75 கிலோ பிரிவில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை வீழ்த்தி இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 69-75 கிலோ எடை கொண்ட மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியின் 16 வது சுற்றில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி,இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம்,ஆசிய சாம்பியனும், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரருமான […]