உலகின் மிக வயதான நாய் – ரகசியத்தை பகிர்ந்துகொண்ட நாயின் உரிமையாளர்!அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள க்ரீம் கேஸ் எனும் நகரில் வாழக்கூடிய டோபிக் கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் புதிய சாதனை படைத்துள்ளது.