புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு அறிவித்த அரசு!அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.