இரவில் புதுச்சேரிக்கு போறீங்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!பிரொமனேட் பீச் சாலை, ஒயிட் டவுன் பிரெஞ்சு தெருக்கள் உள்ளிட்ட இடங்கள் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றன.