சீனாவின் பணத்தில் அரசியல் செய்யும் ஜோ பைடன் ஊழல் அரசியல்வாதி என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் போட்டியிடவுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் மிக விறு விறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது, அங்கங்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அதிபர் டிரம்ப் அமெரிக்கா சிறப்பான நாடக மாற மீண்டும் […]