ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 4, 2025 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.