அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்...கட்சியில் விலகும் அதிமுகவினர் குறித்து ஜெயக்குமார்!அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை இழுக்க தவெக நடத்தும் நாடகங்கள் எடுபடாது என்று டி.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.