இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு... காவல்துறை தீவிர விசாரனை...காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.