ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்...அன்புமணி பேட்டி!பாமகவின் தலைவர் நான்தான். மாம்பழம் எங்கள் கையில்தான் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.