மாணவர்களே ஹாப்பி நியூஸ்! பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கடனுதவி வழங்கும் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.