பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘Order of the Most Ancient Welwitschia Mirabilis’ வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்தது.