கொரோனாவை அடுத்து பிளேக் நோயால் சீனா பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்!கொரோனா வைரஸை அடுத்து சைனாவில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.