இந்த உலகின் மனிதர்களின் மனம் ஒரு விசித்திரமானது. செய்யக்கூடாத செயல்களை என்னதான் நடக்கும் என்று மனம் சொல்லும் செயலை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் பலர், சுய இன்பத்திற்காக சில விசித்திரமான விஷயங்களைச் செய்யும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான விஷயம் நேபாளில் நடந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஆணுறுப்பு சிக்கி கொண்டதாக ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆணுறுப்பில் சிக்கிய பாட்டிலைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர். அந்த நபரின் ஆணுறுப்பு அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடல்நிலையைக் […]