Tag: Pitha

‘சவரகத்தி’ படத்தினை அடுத்து மிஷ்கின் சகோதரரின் அடுத்த படம்.!

சவரகத்தி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு பிதா என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ராம்  பூஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சீரகத்தி’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கினின் சகோதரரான ஜி.ஆர். ஆதித்யா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் இரண்டாவது படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிதா என்று […]

GR Aathithya 3 Min Read
Default Image