ஐபிஎல் , கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். பாவனா மேலாடை இன்றி செல்பி எடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொகுப்பாளினி பாவனா தமிழில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார்.அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நம்பர் ஒன் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பின்னர் தொகுப்பாளினி பாவனா எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அதிகமாக காண […]