பேட்ட ட்ரெய்லரால் விஸ்வாசம் படக்குழு மீது கடுப்பில் தல ரசிகர்கள்?!!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கர்த்திக் சுப்புராஜ் இப்படத்தை