#BREAKING: நளினி, ரவிச்சந்திரனின் மனுக்கள் தள்ளுபடி!தங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.