Tag: Peter Paul

சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா-பீட்டர் பவுல் திருமணம்.!கோவத்தில் வனிதா எடுத்த அதிரடி முடிவு.! 

னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை […]

Kasthuri Shankar 3 Min Read
Default Image

அப்பா என்பவர் அம்மாவிற்கு சமம்.! மகளை கட்டி அணைத்தப்படி இருக்கும் வனிதாவின் கணவர்.!

வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் மகளை கட்டி அணைத்தப்படி  இருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது பாணியில் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவர்களது திருமணம் ஒருபுறம் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், மற்றொரு புறம் கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு […]

Peter Paul 4 Min Read
Default Image

முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.!

பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது. அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது […]

Peter Paul 4 Min Read
Default Image

எனது அப்பா குடிக்காரர்… பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்.!

எனது அப்பா குடிகாரர் மற்றும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும், எனது அம்மா பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் மகன் கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பீட்டர் […]

Peter Paul 5 Min Read
Default Image

எனக்கு என் கணவர் வேண்டும், விவாகரத்து அல்ல.! வனிதாவின் கணவரின் முதல் மனைவி.!

வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் என்பவரது முதல் மனைவியான எலிசபெத் தனக்கு கணவர் வேண்டும் என்றும், விவாகரத்து அல்ல என்றும் கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து […]

Peter Paul 4 Min Read
Default Image

உங்களது வேலையை மட்டும் பாருங்க.! வனிதா மறுமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட்.! பதிலடி கொடுத்த வனிதா.!

வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட லட்சமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் உங்கள் வேலைகளை பாருங்கள் என்று வனிதா கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யாமலையே […]

Lakshmi ramakrishnan 6 Min Read
Default Image

மூன்றாவது கணவருடன் ரொமான்ஸை அள்ளும் வனிதா.! மீண்டும் லிப்லாக் புகைப்படம்.! விளாசும் நெட்டிசன்கள்.!

மூன்றாவது கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வனிதாவின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடினர். பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் […]

Peter Paul 3 Min Read
Default Image

வருங்கால காதல் கணவரின் பெயரை டாட்டூ போட்ட பிக்பாஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிக்பாஸ் பிரபலமான வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய […]

bigboss 3 tamil 5 Min Read
Default Image