Tag: Periods

மாதவிடாயில் பிரச்சனையா? இந்த ஒரு லட்டு போதும்..!

தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.  மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப். […]

irregular periods 4 Min Read
Default Image

மாதவிடாய் காலத்தில் அதிக வலியா..? இந்த காய்கறியை இனி உணவிலிருந்து ஒதுக்காதீர்கள்..!

கசப்புக்காய் என்று அழைக்கப்படும் பாகற்காய் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கக்கூடியது. ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் விரும்பி இதனை உண்பதில்லை. இனி இந்த காய்கறியை உணவிலிருந்து ஒதுக்க வேண்டாம். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் மாதவிடாய் வலிக்கு நிறைய நிவாரணம் தருகிறது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். மாதவிடாய் வலி பெண்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். […]

mensuaral periods 4 Min Read
Default Image

பெண்களே…! சானிட்டரி பேடை வாங்கும் போது மறக்காமல் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்…!

மாதவிடாய் சுழற்சி காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்துவதுண்டு. இந்த சுழற்சியானது 3-5 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நாட்களில் பெண்கள் சானிட்டரி பேர்டை உபயோகிப்பதுண்டு. ஆனால், பெண்கள் இந்த சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மலிவான விலையில் வாங்காதீர்கள் பெண்கள் மலிவான விலையில், சானிட்டரி பேட் வாங்கும் போது […]

Periods 4 Min Read
Default Image

சரும பிரச்சனையை தீர்க்கும் கருஞ்சீரகம் !

பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு  தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். உடலில் அரிப்பு உள்ள இடங்களில் கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து  தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை நீங்கும். தேங்காய் எண்ணெய்யுடன்  தேங்காய்ப் பால் சேர்த்துக் கருஞ்சீரகத்தைகொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை,  சேர்த்துக் காய்ச்சி  புண்கள் மீது அதனை தடவினால் அவை உடனே ஆறும். நெல்லிக்காய்ச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துக் […]

black cumin 3 Min Read
Default Image

நவீன வசதிகள் கொண்ட ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச் தற்போது இந்தியாவில் அறிமுகம்..!

ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச் என்னும் புதிய கைகடிகாரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபிட்பிட் நிறுவனம். இவை அடுத்த மூன்று மாதத்தில் இது இந்தியாவின் முன்னணி விற்பனை நிலையங்களான ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும். இந்தியாவில் இக்கடிகாரத்தின் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கைகடிகாரத்தின் சிறப்பம்சங்கள்: 24X7 மணி நேரமும் நமது இதயத் துடிப்பை கண்காணிக்க முடியும். வாட்ச் திரையிலேயே […]

fitbit versa 3 Min Read
Default Image