பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நாங்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடப்போகிறோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.