மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரதாப் சிங் பஜ்வா..!பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார்.