கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும். பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிளியை குறித்து […]
நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபாமான நடிகையாவார். இவர் மதராசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்த இந்த திரைப்படம், தெலுங்கில் சிவகாசி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. மேலும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை வேதிகா தனது இன்ஸ்ட்டா கிளிகளுடன் உணவு கொடுத்து, அவற்றுடன் விளையாடுவது போன்றுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]