பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு, மனித தவறே காரணம் என ராணுவ நிலைக்குக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.