கை அசைத்து நிறுத்த சொன்ன காவலர்...காரை வைத்து இழுத்து சென்ற நபர்!ஹைதராபாத்தில் கார் சோதனை நடத்தியபோது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற ஓட்டுனர் காவலரின் உத்தரவை மீறி காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.