போடு தகிடதகிட...55 பந்துகளில் 158 ரன்கள் தெறிக்கவிட்ட பாண்டியா!மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வருகின்ற இந்திய வீரர் பாண்டியா 55 பந்துகளில் 158 ரன்களை அடித்து நொறுக்கி பேட்டிங்கில் அசத்தி