கஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.