தவெக 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு!தவெக-வின் 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நாளை வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
தவெகவின் 2ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு! விஜய் வாழ்த்து செய்தி...தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.