பணியிலிருக்கையில் உயிரிழந்த நெல்லை காவலர் – 21 குண்டு முழங்க அஞ்சலி!நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும்