#PANAadhaarlink:இன்றே கடைசி நாள்;மீறினால் ரூ.1000 அபராதம் – மத்திய அரசு அறிவிப்பு!பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.