ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருக்க கூடிய நிலையில், தற்பொழுது ஆறாவதாக தனது பார்டிகார்டையே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை தான் பமீலா ஆண்டர்சன். இவருக்கு உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 53 வயதாகும் இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி தான் இயற்கையுடன் இணைந்து வாழப்போவதாகவும்,இது தான் எனது கடைசி போஸ்ட் எனவும் பமீலா […]