Tag: Palayya

தனுஷை அடுத்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சினேகா.!

நடிகை சினேகா அடுத்ததாக பாலய்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படும் சினேகா, கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பிரபல நடிகர் பாலய்யாவிற்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்களை கொண்ட இந்த படத்தில் சினேகா இரண்டாம் ஹீரோயினாக […]

Palayya 2 Min Read
Default Image