இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி... பாக். அணிக்கு அனுமதி!ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளித்துள்ளது ஒன்றிய விளையாட்டு அமைச்சகம்