கார்த்திக்கு சிறுத்தை...சூர்யாவுக்கு கங்குவாவா? காலாய்க்கும் நெட்டிசன்கள்!கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சூர்யாவுக்கு பிளாப் படங்கள் கார்த்திக்கு ஹிட் படங்களா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.