தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்.!தாய்லாந்து பிரதமர் பேதோங்தான் சினவத்ராவை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கியது அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம்.