தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம். பாகுபலி 2- ரூ. 59 கோடி பாகுபலி- ரூ. 37 கோடி டங்கல்- ரூ. 14.75 கோடி கபாலி- ரூ. 14.25 கோடி […]