ஆம் ஆத்மி தன்னார்வாளர்கள் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ ஆக்ஸிமீட்டருடன் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கட்சித் தன்னார்வாளர்கள் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்