ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள சில நாடுகள் குழந்தைகளைத் தவிர்த்து, ஒரு முழு ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், ஐரோப்பிய மருந்து நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பற்றிய முடிவுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் […]