சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்.!சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.