Tag: Orderly

தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு! மீறினால் கடும் நடவடிக்கை!

உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு. அதிகாரிகள் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை செயல்படுத்தாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை […]

#TNPolice 4 Min Read
Default Image

#BREAKING: உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி – திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப்பெற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை (காவலர்களை) திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளது. ஆர்டர்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஓராண்டு பயிற்சி முடிந்து ரூ.45,000 ஊதியம் பெறுவோரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட […]

#TNPolice 3 Min Read
Default Image