Tag: ops tweet

“எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ” – ஒபிஎஸ் சூசக ட்வீட் காரணம் என்ன ?

“எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ” என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். வருகின்ற 2021 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது .இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வியூகத்தை அமைக்கத்  தொடங்கிவிட்டனர் .இதில் அதிமுகவின் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற அனல் காற்று வீசத்தொடங்கிவிட்டது .இதன் வெளிப்பாடாக அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 28-ஆம் தேதி  நடைபெற்றது. அதில் அதிமுக […]

#ADMK 6 Min Read
Default Image