வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் கனிமொழி, உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!16 மணி நேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் பிரதமர் மோடி குறுக்கிட்டுப் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.