#BREAKING: ஆபரேஷன் கஞ்சா வேட்டை – 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை!ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்து தமிழக காவல்துறை நடவடிக்கை.