வந்தாச்சு STAR 3.0! இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம்!தமிழகத்தில் STAR 3.0 மூலம் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.