Tag: onger-lasting immunity

கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II சேர்க்கப்படும் – பாரத் பயோடெக் நிறுவனம்

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட […]

bharat biotech 3 Min Read
Default Image