100 வாட் சார்ஜிங்..அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான OnePlus Nord CE 4!OnePlus Nord CE4 Launch : அட்டகாசமான அம்சங்களை கொண்ட 'ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி' போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
Oneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே!தொடர்ச்சியாக டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தனது புதிய ஒன்பிளஸ் 8-ஐ ஜூன் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.