Oneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே!

தொடர்ச்சியாக டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தனது புதிய ஒன்பிளஸ் 8-ஐ ஜூன் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், இந்த மொபைல், அசுஸ் சென்போன் 6, ரெட்மி K20 ப்ரோ, போன்ற மொபைல்களுக்கு காம்படிட்டராக கொண்டுவரப்பட்டது. … Read more

OnePlus நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம்.! சும்மா அட்டகாசமா இருக்கு.!

ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் : ஒன் பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8 விலை மற்றும் சிறப்பு : … Read more